K U M U D A M   N E W S

meet

EPS Latest Press Meet: சபாநாயகருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை லிஸ்ட் போட்டு பேசிய இபிஎஸ் | ADMK | DMK

EPS Latest Press Meet: சபாநாயகருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை லிஸ்ட் போட்டு பேசிய இபிஎஸ் | ADMK | DMK

EPS Press Meet | "நாங்கள் நொந்து நூடுல்ஸ் ஆக மாட்டோம்" - இ.பி.எஸ்

EPS Press Meet | "நாங்கள் நொந்து நூடுல்ஸ் ஆக மாட்டோம்" - இ.பி.எஸ்

"மோடிக்காக தான் நான் அரசியலுக்கே வந்தேன்" - Annamalai Open Talk

"மோடிக்காக தான் நான் அரசியலுக்கே வந்தேன்" - Annamalai Open Talk

EPS Press Meet: "என்போல் பிரச்னைகளை சந்திக்க முதல்வருக்கு திராணி உள்ளதா?" - இபிஎஸ் | Edappadi | ADMK

EPS Press Meet: "என்போல் பிரச்னைகளை சந்திக்க முதல்வருக்கு திராணி உள்ளதா?" - இபிஎஸ் | Edappadi | ADMK

கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா.. 2 மாநில மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆலோசனை!

கேரள மாநிலம் தேக்கடியில், கண்ணகிகோவில் சித்திரை முழு நிலவு விழாவிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் பங்கேற்றனர்.

BJP Leader Annamalai Press Meet: வக்ஃபு மசோதா இஸ்லாமியர்களுக்கு வரப்பிரசாதம்" - அண்ணாமலை | WAQF Bill

BJP Leader Annamalai Press Meet: வக்ஃபு மசோதா இஸ்லாமியர்களுக்கு வரப்பிரசாதம்" - அண்ணாமலை | WAQF Bill

நாளை கூடுகிறது காங்கிரஸ் எம்.பி.,க்கள் கூட்டம்- முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இந்த வாரத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், முக்கிய பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக முதல் பொதுக்குழு கூட்டம்.. 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னையில் நடைபெற்ற தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விஜய் போட்ட உத்தரவு.. பிரச்சனைகளை தேடிச்செல்லும் தவெகவினர்.. அடுத்தக்கட்ட மூவ்!

கட்சியின் முதல் பொதுக்குழுவை கூட்டுவதற்கு முன் தவெக நிர்வாகிகளுக்கு ஒரு புதிய அசைன்மெண்ட்டை அக்கட்சி தலைவர் விஜய் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படி அவர் கொடுத்திருக்கும் அசைன்மெண்ட் என்ன? தவெகவின் அடுத்தக்கட்ட மூவ் என்ன? என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..

கூட்டணிக்கு Ok சொன்ன பாஜக? மத்திய அமைச்சர் பதவி கேட்ட அதிமுக? சிவி சண்முகம் vs தம்பிதுரை!

டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்சௌலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி இருப்பது தான் தற்போதைய அரசியலில் ஹாட் டாப்பிக். ஒருவழியாக பாஜகவுடன் - அதிமுக கூட்டணி உறுதியாகிவிட்டதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் டீலிங்கே வேறு என்கிறது அரசியல் பட்சி. 40 நிமிட சந்திப்பில் அதிமுக வைத்த ஒற்றை டிமாண் கேட்டு பாஜக சொன்னது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...