K U M U D A M   N E W S

சென்னை உயர் நீதிமன்றத்தின் 54-வது தலைமை நீதிபதியாக மனீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா இன்று பதவியேற்றார். ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

உக்ரைன் போரில் தமிழக மாணவர்கள்.. இந்தியா அழைத்து வர அன்புமணி வலியுறுத்தல்

ரஷ்யாவின் உக்ரைன் போருக்கு கட்டாயமாக அனுப்பப்பட்ட தமிழக மாணவரை மீட்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பேரவையில் ரம்மி விளையாடிய அமைச்சர் - வைரல் வீடியோ வீடியோகுறித்து அமைச்சர் விளக்கம்!

மகாராஷ்டிரா சட்ட மேலவையில் ஆன்லைன் ரம்மி விளையாடியதாக வேளாண் துறை அமைச்சர்மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், மொபைல் போனில் ஆன்லைன் ரம்மி கேம் பதிவிறக்கம் ஆனபோது சில வினாடிகளில் நீக்கியதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

அரசியல் கொள்கை நிலைப்பாடுகளை தாண்டி..ஒரு உறவுஇருக்கு..!| Kumudam News

அரசியல் கொள்கை நிலைப்பாடுகளை தாண்டி..ஒரு உறவுஇருக்கு..!| Kumudam News

சொகுசு பயணக் கப்பலில் பயங்கர தீவிபத்து – உயிர்பிழைக்க கடலில் குதித்த பயணிகள்!

இந்தோனேசியா தலாவுத் தீவிலிருந்து மனாடோ நகரை நோக்கி 280 பேருடன் சென்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் உயிர் பிழைக்கக் கடலில் குதித்த பயணிகளை மீட்டும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

வன்னியர்கள் முன்னேறக் கூடாதா? - அன்புமணி | Kumudam News

வன்னியர்கள் முன்னேறக் கூடாதா? - அன்புமணி | Kumudam News

மாரியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் விழா | Kumudam News

மாரியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் விழா | Kumudam News

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு.. அன்புமணி தலைமையில் போராட்டம் | Kumudam News

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு.. அன்புமணி தலைமையில் போராட்டம் | Kumudam News

கூட்டத்தை கூட்டி பலத்தை காட்டிய அன்புமணி.. திமுகவுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம்

கூட்டத்தை கூட்டி பலத்தை காட்டிய அன்புமணி.. திமுகவுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம்

பீகார் மாநிலத்தில் 48 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழப்பு!

பீகாரில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.