சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட 5 முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட 5 முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏறடுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட 5 முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏறடுத்தியுள்ளது.
நீதிமன்றங்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள் | Madras High Court | Bomb Threat | Kumudam News
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை | Rain | Tamilnadu Rain | Kumudam News
எடப்பாடி கொளுத்திப்போட்ட தீ..! தென்மாவட்ட தேவேந்திரர்கள் அதிருப்தி..! | EPS | OPS | ADMK | DMK | TVK
மாணவர் விடுதியில் நடந்த ராகிங் - வழக்குப்பதிவு | Madurai | Ragging | Case Filed | Kumudam News
கஞ்சா கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கில் நான்கு இளைஞர்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரிய பொதுநல வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.
சிப்காட் அமைக்க எதிர்ப்பு - மக்கள் சாலை மறியல் | Madurai | Kumudam News
திருச்செந்தூர் கோயில் வழக்கு - கோயில்நிர்வாகம் பதில்மனு தாக்கல் | Thiruchendur Temple | Kumudam News
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரிடியம் மோசடி வழக்கில் மூளையாகச் செயல்பட்ட சாமிநாதனை, மதுரை சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காகிதம், பேப்பர் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி நிர்ணயிக்கவேண்டும் என மத்திய நிதியமைச்சரிடம் காலண்டர் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.