K U M U D A M   N E W S

M K Stalin

10 AM Headlines | 20 SEP 2026 | 10 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

10 AM Headlines | 20 SEP 2026 | 10 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

‘கொளத்தூர் தோல்வி’ முதல் முப்பெரும் விழா தள்ளிவைப்பு வரை... திமுகவில் பரபரப்பு!

முப்பெரும் விழா தள்ளிவைப்பு, ஸ்டாலின் அரசியல் செயல்பாடுகள் குறித்து திமுக வட்டாரங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாணவர் பாரதிதாசன் கண்ணீர் வீடியோ எதிரொலி... தவெக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்!

மலேசியா மாணவர் பாரதிதாசனின் கல்விக்காக தமிழ்நாடு அரசு நிதி வழங்காதது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆதவ் வழக்கில் ஸ்டாலினுக்கு நோட்டீஸ்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தன்னைப் பற்றி அவதூறு பரப்பப்பட்டதாக ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கில், ஸ்டாலின் தரப்பு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு - திமுகவின் முக்கிய நிகழ்ச்சி ஒத்திவைப்பு !

திமுகவின் முக்கிய நிகழ்ச்சி தொடர்பாக வெளியான திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“குடும்ப அரசியல் வேண்டாம்”... பன்னீர்செல்வத்தை எதிர்த்த நிர்வாகிக்கு வந்த சிக்கல்!

கடலூர் திமுகவில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு எதிராக புகார் கொடுத்த கிள்ளை ரவீந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் உட்கட்சி மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"தம்பி விஜய்.. வீட்டுக்கு வந்து சொன்னதை மறந்துட்டீங்களா?" மு.க.ஸ்டாலின் பதிலடி!

"யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது" என்று முதலமைச்சர் விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் கடும் அமளி.. குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட திமுக MLA-க்கள்!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் உரையைக் குறிப்பிலிருந்து நீக்கக் கோரி முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களை அவைக் காவலர்கள் வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"ஸ்டாலினுக்கு விசுவாசமாக இல்லை.." வருந்தும் செ.பெ.. திமுகவுக்கு தாவலா?

திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து செல்வப்பெருந்தகை பகிர்ந்த கருத்துக்கள் தமிழ்நாடு அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

மு.க ஸ்டாலின் குறித்து உருவக் கேலி.. முதலமைச்சரே இப்படி பண்ணலாமா? பெ.சண்முகம் கண்டனம்!

"உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது" என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.