"தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடக்கம்"
"தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடக்கம்"
"தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடக்கம்"
தமிழ்நாடு உள்பட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வுப் பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிடச் சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
HCL டெக்னாலஜிஸ் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, ரூ.2.84 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஹுருன் இந்தியாவின் பணக்காரப் பெண்மணி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஒட்டுமொத்தப் பட்டியலில் முதல் முறையாக டாப்-3-க்குள் ஒரு பெண் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
வாக்குத் திருட்டைக் கண்டித்து, சென்னை ஆலந்தூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அரசுப் பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75வது ஆண்டு முப்பெரும் விழா 2025 செப்டம்பர் 17 அன்று கரூரில் நடைபெறும் நிலையில், திமுக தொண்டர்களுக்கு முதலைமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ராமதாஸ் பாமக Vs அன்புமணி பாமக - விளக்கிய மூத்த பத்திரிக்கையாளர் துரை கருணா | Anbumani vs Ramadoss
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் 45 மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்களை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கிப் பாராட்டினார்.
ஓபிஎஸ் உடன் கைகோர்க்க போகிறாரா செங்.? - மூத்த பத்திரிகையாளர் பிரியன் | Sengottaiyan | Kumudam News
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக முறைகேடு செய்யக்கூடும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மாற்று சமூக பெண்ணை தாக்கிய இளைஞர் - மக்கள் போராட்டம் | Thenkasi News | Kumudam News
பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மற்றும் தேர்தல் ஆணைய செயல்பாடுகள் குறித்து எதிர்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு தலைமை தேர்தல் ஆணையர் அளித்துள்ள பதில்கள், கூடுதலான கேள்விகளை எழுப்பியிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலிலிருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'வாக்குத் திருட்டுக்கு எதிரான நடைபயணம்' என்ற பெயரில் இன்று தனது பிரம்மாண்டமான நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார்.
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை, டிஜிட்டல் வடிவத்தில் 3 நாட்களில் வெளியிட உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்திலிருந்து, இந்திய தேர்தல் ஆணையம் நோக்கி 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நல்லுறவு உள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதால் பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், நேபாளம், வங்கதேசம், மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் பெயரில் ஆதார், இருப்பிடச் சான்றிதழ்கள் மற்றும் ரேஷன் கார்டுகள் போன்றவற்றை பெற்றதுடன் வாக்காளர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
“திமுக மிகச் சரியாக நிறைவேற்றி வரும் வாக்குறுதி அந்த கனிமவளக் கொள்ளை மட்டும் தான்” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அரசியலமைப்பு முகப்புரையில் இருந்து 'சோசலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகளை நீக்குவது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார்.
100 நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை கொண்டு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ADMK DMDK Alliance | "அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும்" - முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி | EPS
ராஜ்யசபா சீட் விவகாரம் - பிரேமலதா பதில் | Premalatha Vijayakanth | Rajya Sabha MP Seat | DMK | ADMK
AIADMK Rajya Sabha MP Candidate List | அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு | EPS | ADMK
"விஜய் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அரசியல் பேசுவார்" - மூத்த பத்திரிக்கையாளர் துரை கர்ணா | TVK
இனி பாமக(அ) அணி VS பாமக(ரா) அணி??... உடைபடும் பாட்டாளி.ம.க? | Anbumani Ramadoss vs Ramadoss Fight