மன்னிப்பு கேட்கும் வழக்கமில்லை... சிறைக்கு சென்றவர் செல்வபெருந்தகை - அண்ணாமலை காட்டம்
ஆருத்ரா விவகாரத்தில் பாஜகவினர் தொடர்பு இருந்தால் 3 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
ஆருத்ரா விவகாரத்தில் பாஜகவினர் தொடர்பு இருந்தால் 3 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
செல்வபெருந்தகை ஒரு முன்னாள் குற்ற பதிவேட்டில் இருந்தவர் என்பதால் அவருக்கு இது குறித்து தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. பாஜகவின் பதிவேட்டில் எந்த மாவட்ட தலைவரும் குற்றவாளியாக, ரவுடிகளாக இல்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள்.
சூரியின் கருடன், மோகன் நடித்துள்ள ஹரா ஆகிய படங்கள் இந்த வாரம் (ஜூலை 5) ஓடிடியில் வெளியாகின்றன. இதனுடன் மிர்சாபூர் சீசன் 3 உள்ளிட்ட சில முக்கியமான வெப் சீரிஸ்களும் இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.
இரண்டாவது கட்ட விஜய் கல்வி விருது விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மாணவியின் அம்மா மேடையில் செய்த சம்பவத்தால் தவெக தலைவர் விஜய் வெட்கத்தில் தெறித்து ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது.
தவெக தலைவர் விஜய் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி விருது வழங்கும் விழாவின் இரண்டாவது கட்ட நிகழ்வு தற்போது தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மாணவர்கள், அவர்களது பெற்றோர்களுக்காக வெரைட்டியான உணவு வகைகள் தயாராகி வருகின்றன.