K U M U D A M   N E W S

league

தி.மு.க.வை விமர்சித்த அமைச்சர் ஷாஜகான்... அரசியலில் புதிய சலசலப்பு!

தி.மு.க ஆதரவுடன் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சர் ஷாஜகானின் தி.மு.க. குறித்த கருத்துகள் கூட்டணிக்குள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு குரல்கள் எழுந்துள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நீடிக்கிறது.

திமுக கூட்டணியிலிருந்து விலகிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்: 60 ஆண்டு கால கூட்டணியை முறித்த தவெக

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வெளியேறிதைத் தொடர்ந்து தற்போது இந்திய முஸ்லீம் லீக் கட்சி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

IPL ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்... 2027 சீசன் முன்கூட்டியே தொடங்குமா?

2027-ம் ஆண்டு 20-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முன்கூட்டியே மார்ச் மாதமே தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து விலகும் முஸ்லிம் லீக்!

தே ர்தல் காலங்களில் மட்டுமின்றி அனைத்து காலங்களிலும் தி.மு.க.வுடன் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்துவந்த இஸ்லாமிய கட்சிகளில் சில, த.வெ.க. அரசு அமைந்தவுடன் பாதை மாறத் தொடங்கியிருப்பதுதான் உடன்பிறப்புகளுக்கு ஷாக் குறிப்பாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆவேசமாக தி.மு.க. தலைமைக்கு எதிராக கொந்தளிப்பது இஸ்லாமியர்களையே புருவம் உயர்த்த வைத்துள்ளது!

வரலாற்றில் முதல்முறை: சென்னையில் தொடங்கும் ஆஸ்திரேலியாவின் 'பிக் பாஷ்' கிரிக்கெட் தொடர்!

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பிக் பாஷ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அமைச்சரவை இடம் குறித்து காதர் மொய்தீன் முக்கிய பேச்சு! | IUML | CMVijay | TVK

அமைச்சரவை இடம் குறித்து காதர் மொய்தீன் முக்கிய பேச்சு! | IUML | CMVijay | TVK

தி.மு.க அரசு தவெகவிலும் தொடர வேண்டும்.. | DMK | CMVijay | TVK

தி.மு.க அரசு தவெகவிலும் தொடர வேண்டும்.. | DMK | CMVijay | TVK

த.வெ.கவிற்கு ஆதரவளித்தது ஏன்..? ஐ.யு.எம்.எல் எம்.எல்.ஏ விளக்கம்.. | IUML | CMVijay | TVK

த.வெ.கவிற்கு ஆதரவளித்தது ஏன்..? ஐ.யு.எம்.எல் எம்.எல்.ஏ விளக்கம்.. | IUML | CMVijay | TVK

IUML தலைமை அலுவலகம் வந்த முதலமைச்சர் | IUML | CMVijay | TVK | KumudamNews

IUML தலைமை அலுவலகம் வந்த முதலமைச்சர் | IUML | CMVijay | TVK | KumudamNews

IPL போட்டி தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை நீதிமன்றம் முடிவு | IPL | Kumudam News

IPL போட்டி தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை நீதிமன்றம் முடிவு | IPL | Kumudam News