"சொந்த புத்தி இல்லாத சோப்ளாங்கி அரசு"- தவெக அரசை கடுமையாக விமர்சித்து ஸ்டாலின்!
தவெக அரசை கடுமையாக விமர்சித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தவெக அரசை கடுமையாக விமர்சித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்களுக்கு எதிராக தவெக அரசு எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொடரும் குற்றச்சம்பவங்களைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறி, முதலமைச்சர் விஜய்யை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டைகர் ஷெராஃப் துப்பாக்கிச் சூடு வழக்கில், சல்மான் கான் மற்றும் ரன்பீர் கபூர் வீடுகளையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நோட்டமிட்டதாகத் தகவல் வெளியாகி பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
eMudhra நிறுவனத்தின் பாதுகாப்புக் குறைபாடு தொடர்பான தகவல்களைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசின் இணையதளங்கள் மற்றும் கணினி அமைப்புகளின் பாதுகாப்பு குறித்து டிஆர்பி ராஜா விடுத்துள்ள எச்சரிக்கை கவனத்தைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் தொடரும் கொலைச் சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் தொடர்பாக காவல்துறையின் செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கியுள்ள மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்க்கு முன்வைத்துள்ள விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது தொடர்பான துப்பாக்கிச்சூடு சம்பவம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளத்தில் வெளியான ஆடியோவும் அதன் பின்னணியில் எழுந்துள்ள கேள்விகளும் இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளன.
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச நீதித்துறையில் ஆற்றிய பங்களிப்புகளால் உலகளவில் கவனம் பெற்றவர்.
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து வெளியாகும் குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி சட்டம் ஒழுங்கு குறித்து மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர் வீரமணி, சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது