மாணவர்களே ஹேப்பி நியூஸ்! கனமழை எதிரொலி... 4 மாவட்ட பள்ளிகளுக்கு லீவு விட்டாச்சு!
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (அக். 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (அக். 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் தமிழ் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் மற்றும் வஹிதா அக்தர் இடையேயான சர்ச்சை, காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார், அடுத்தடுத்து வெளியான இன்ஸ்டாகிராம் பதிவுகள் எனப் புதிய திருப்பங்களைச் சந்தித்துள்ள நிலையில்,சோசியல் மீடியாவில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
பிக்பாஸ் தமிழ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் குறித்து வஹிதா அக்தர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவும் குற்றச்சாட்டுகளும் சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
வெற்றிப் பயணத் திட்டத்துக்கு எதிராக தனியார் பேருந்து உரிமையாளர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
TASMAC Bars | டாஸ்மாக் கடைகளை மூட முடியாது..! நீதிமன்றம் சொன்ன காரணம் | CM Vijay | TVK
"ஒரு பெண்ணை இவ்ளோ.." ஸ்டாலின் விட்ட வார்த்தை.. பொங்கிய நிர்மல் குமார் | Stalin | Kumudam News
Kumudam News
07 AM Headlines Today | 02 OCT 2026 | 07 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
2 PM Headlines | 01 OCT 2026 | 2 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
10 AM Headlines | 01 OCT 2026 | 10 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News