குட்டு வைத்த நீதிமன்றம்! ரிவர்ஸ் கியர் எடுத்த மரிய வில்சன்!
சகோதரரை தாக்கிய வழக்கை எதிர்த்து மனு தாக்கல் செய்த மரிய வில்சன், தற்போது உயர்நீதிமன்றதின் அதிரடி கேள்விகளால் அந்த வழக்கிலிருந்து ரிவர்ஸ் கியர் எடுத்துள்ளார்.
சகோதரரை தாக்கிய வழக்கை எதிர்த்து மனு தாக்கல் செய்த மரிய வில்சன், தற்போது உயர்நீதிமன்றதின் அதிரடி கேள்விகளால் அந்த வழக்கிலிருந்து ரிவர்ஸ் கியர் எடுத்துள்ளார்.
புதுச்சேரியில் தனது சகோதரர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய நிதியமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராகாமல் இருப்பது தொடர்பாக புதுச்சேரி உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து 3-வது நாளாக குறைந்துள்ளதால், நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
BREAKING : குறைந்தது விலை.! நகை வாங்க சரியான நேரம்..! | Today Gold Rate | Kumudam
District News | August 28 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu
🔴KumudamNews LIVE : CM Vijay | Nepal Floods | TNAssembly | Udhayanidhi | CMVijay | Premalatha | NEET
Kumudam Express News | 28.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
நேபாளத்தில் பெரு வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்... | Nepal | Flood | Tamilans | Isha | Kailash
District News | August 27 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu
நாங்க நேபாளத்தில் Safe ahஇருக்கோம் தேச மங்கையர்கரசி | Nepal | Flood | Tamilans | Rescue Operation