சென்னை விமான நிலையத்தில் உயர்ரக கஞ்சா பறிமுதல் | Kumudam News
சென்னை விமான நிலையத்தில் உயர்ரக கஞ்சா பறிமுதல் | Kumudam News
சென்னை விமான நிலையத்தில் உயர்ரக கஞ்சா பறிமுதல் | Kumudam News
இமாச்சல் நிலச்சரிவில் பேருந்து சிக்கி 16 பேர் பலி | Himachal Pradesh | Bus Accident | Kumudam News
நேபாளத்தில் நீடித்து வரும் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 47 பேர் உயிரிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இன்று (அக். 3) சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது இன்று இரவுக்குள் ஒடிசா - ஆந்திரா கடலோரப் பகுதியில் புயலாகக் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
1996ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு 28 ஆண்டுகளாகப் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தியதைக் கண்டித்து, காஞ்சிபுரம், வல்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடப் பொதுமக்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு | Kumudam News
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலம், 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது. இந்த இடத்தில் பக்தர்களுக்கான வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும்.
வாக்குத் திருட்டைக் கண்டித்து, சென்னை ஆலந்தூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அரசுப் பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாநில வளர்ச்சிக்கு உதவும் - பிரதமர் மோடி | PM Modi | Kumudam News