சீரியல் நடிகைக்கு குடும்ப பிரச்சனை!! உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்... | Kumudam News
சீரியல் நடிகைக்கு குடும்ப பிரச்சனை!! உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்... | Kumudam News
சீரியல் நடிகைக்கு குடும்ப பிரச்சனை!! உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்... | Kumudam News
வீரலட்சுமிக்கு கொ*ல மிரட்டல்.. சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு | Veeralakshmi threat case
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த திருமண மோசடி வழக்கில், இரு தரப்பினரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி சமரசம் செய்துகொண்டனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் வழக்கை இன்று (அக். 8) முடித்து வைத்து உத்தரவிட்டது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், தீர்த்தம் மற்றும் சடாரி வழங்குவதில் ஏற்பட்ட மோதலின்போது, கோவில் நிர்வாக அதிகாரி ராஜலட்சுமி, வடகலை பிரிவைச் சேர்ந்த 65 வயது முதியவர் ரமேஷைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது
"கோர சம்பவத்திற்கு முழு காரணமும் விஜய் தான்" - வீரலட்சுமி | Vijay | Karur Tragedy | Veeralakshmi
இருதரப்பும் மன்னிப்பு கேட்டு வழக்கை முடித்துக்கொள்ளவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்படுவார்கள் என்று சீமான் மற்றும் விஜயலட்சுமிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடிகை விஜயலட்சுமி- சீமான் விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்பும் யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி டிஜிபி அலுவலகத்தில் புகார்
சென்னை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் சேகர்பாபு குறித்து அவதூறாகச் சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், புகார் அளித்த தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி போலீசாரிடம் சாட்சியங்களை அளித்தார்.
'கும்கி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
லட்சுமி கிளாசிக் ஹோம்ஸ் என்ற பெயரில் 26 பேரிடம் பணத்தை ஏமாற்றி மோசடி செய்த அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மேயர் பிரியாவுக்கு எதிராக அவதூறு வீடியோக்களுக்குப் பின் பாஜக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகத்தினர் என குற்றச்சாட்டு; காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார்.
'கட்டா குஸ்தி' படத்தின் இரண்டாம் பாகமான "கட்டா குஸ்தி 2", பிரம்மாண்டமான பூஜையுடன் துவங்கியது. இந்தப் படத்தில் மீண்டும் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர்.
Actress Lakshmi Menon Issue Update | சிக்குவாரா லட்சுமி மேனன் நண்பரகளை வளைத்த போலீஸ் | Kumudam News
ஐடி ஊழியரை கடத்திச் சென்று தாக்கிய வழக்கில், நடிகை லட்சுமி மேனனின் நண்பர்களை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை லட்சுமி மேனனுக்கு முன் ஜாமின் | Kerala Actress | Lakshmi Menon | Viral Video | Kumudam News
போதையில் லட்சுமி மேனன்? - பரபரப்பு வீடியோ | Kerala Actress | Viral Video | Kumudam News
ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில், நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைமறைவானார் நடிகை லட்சுமி மேனன் | Actress Lakshmi Menon | Kumudam News
வரப்போகும் வரலட்சுமி நோம்பு பண்டிகை.. பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு!! | Varalakshmi Vratam
தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி மீது மக்கள் நீதி மையத்தின் நிர்வாகி சிநேக பிரியா மோகன் தாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
"நீலகிரியில் சிறுமழை என்றாலும் மண்சரிவுக்கு வாய்ப்பு" -ஆட்சியர் லட்சுமி பவ்யா | Kumudam News
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சியை தமிழக அரசு தலைமை கொறடா க.ராமசந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.
20 ஆதி நீளமுள்ள பாலம் இடிந்து விபத்து.. அதிகாலையில் கேட்ட மரண ஓலம் | Andhra Temple | Bridge Fall
"நாடகம் போடுவது யார்? திமுகவா, சீமானா?" - நடிகை வீடியோ வடிவில் சீமானுக்கு கேள்வி | Kumudam News
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமார், சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவி ஏற்றார்.