K U M U D A M   N E W S

Thai Pournami 2025 : திருவண்ணாமலை தை மாத பெளர்ணமி.. ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்களால் பரபரப்பு

Thai Pournami 2025 in Tiruvannamalai : அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் தை மாத பௌர்ணமி கிரிவலம் முடிந்த நிலையில் தங்கள் ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

விஜய் வாழ்த்து சொல்வது ஒன்றும் பெரியதல்ல - அண்ணாமலை

"கடந்த மூன்றரை வருடங்களாக முதலமைச்சர் அல்வா கொடுக்கிறார்"

TVK Vijay : விஜய் - பிரசாந்த் கிஷோர் இன்றும் சந்திப்பு?

TVK Vijay Meet Prashanth Kishor : தவெக தலைவர் விஜய் உடன், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இன்று மீண்டும் சந்திப்பு?

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த நபர்.. கைது செய்யக்கோரி போராட்டம்

Perambalur Protest : சம்பவத்தில் தொடர்புடைய மோகன்ராஜின் உறவினர் ஜெயப்பிரகாஷையும் போலீசார் கைது செய்தனர்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தெப்பத்திருவிழா

மீனாட்சி அம்மன் அவுதா தொட்டில் வாகனத்திலும், சுவாமி வெள்ளி சிம்மாசனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர்.

தேவாலய ஆலயத்தில் வெடித்த சர்ச்சை.. இரு தரப்பினர்களாக பிரிந்து சண்டை

பங்குத்தந்தையை மாற்ற வலியுறுத்திய எதிர்தரப்பினர், அவர் பணமோசடியில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு.

டாஸ்மாக் கடை ஊழியர் மீது சரமாரி தாக்குதல்.. வெளியான பரபரப்பு சிசிடிவி

கன்னியாகுமரி, நாகர்கோயிலில் டாஸ்மாக் கடை ஊழியரை ஒரு கும்பல் தாக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

உச்சத்தை தொட்ட தங்கம் விலை

தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளதால் நகைப்பிரியர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

மகா கும்பமேளா 2025: ரயில் நிலையத்தில் ஏசி கோச்சை அடித்து நொறுக்கிய பக்தர்கள்

கும்பமேளாவிற்கு செல்வதற்காக பீஹார் மாநிலம் மதுபானி ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள் ரயிலில் ஏற முடியாத விரக்தியில் ஏசி பெட்டியின் கண்ணாடிகளை அடித்து உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உவரி சுயம்புலிங்க கோயில் தைப்பூசம்.. விநாயகர் தேரை இழுத்த பெண்கள்

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்கம் கோயிலில் தைப்பூசம் கோலாகலம்