ராகுல்-விஜய் CAFE மீட் அப்... 10 நிமிட டிஸ்கஷன்... யாருடைய ஹோட்டல்னு தெரியுமா?
சென்னை பாலவாகத்தில் உள்ள பிரபல கஃபேவில் ராகுல் காந்தியுடன் ஒன்றாக அமர்ந்து முதலமைச்சர் விஜய் காபி குடிக்க சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை பாலவாகத்தில் உள்ள பிரபல கஃபேவில் ராகுல் காந்தியுடன் ஒன்றாக அமர்ந்து முதலமைச்சர் விஜய் காபி குடிக்க சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் மற்றும் வஹிதா அக்தர் இடையேயான சர்ச்சை, காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார், அடுத்தடுத்து வெளியான இன்ஸ்டாகிராம் பதிவுகள் எனப் புதிய திருப்பங்களைச் சந்தித்துள்ள நிலையில்,சோசியல் மீடியாவில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
பிக் பாஸ் முத்துக்குமரன் – வஹிதா அக்தர் இடையேயான உறவு குறித்த சர்ச்சைக்கு மத்தியில், இருவரும் பேசியதாக வஹிதா வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் மீது வஹிதா அக்தர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், “Part Time Boyfriend” ஆக இருக்க அப்ளிகேஷன் போட்டதாகக் கூறப்படும் வீடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பிக்பாஸ் தமிழ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் குறித்து வஹிதா அக்தர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவும் குற்றச்சாட்டுகளும் சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
நானா படேக்கர் மறைவுக்கு தனுஷ்ரீ தத்தா அளித்திருக்கும் ரியாக்ஷன், பல ஆண்டுகளாக நீடித்த #MeToo சர்ச்சையை மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக்கியுள்ளது!
பாலியல் புகாரில் கைதானதாகக் கூறப்படும் தவெக நிர்வாகிக்கு காவல் நிலையத்தில் ‘விஐபி ட்ரீட்மென்ட்’ கிடைத்ததாக வெளியான வீடியோவும், துப்பாக்கியுடன் வைரலாகும் ரீல்ஸும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா கிருஷ்ணன். இவரது நடிப்பு, படங்கள் மட்டுமல்ல... அவ்வப்போது அவரது திருமணம் குறித்த வதந்திகளும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகின்றன.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் மீது வஹிதா அக்தர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ மற்றும் பதிவுகள் சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நேற்று தற்கொலை வீடியோ வெளியிட்டு டெலீட் செய்ததைத் தொடர்ந்து இன்று வஹிதா பேகம் வெளியிட்ட வீடியோ வைரலாகி வரும் நிலையில் , பிக்பாஸ் முத்துக்குமரன் குறித்து சர்ச்சை சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளது .