K U M U D A M   N E W S

தென்மாநில முதல்வர்கள் சந்திப்பு...காவேரி பிரச்சனையை தீர்ப்பாரா அமித்ஷா?

தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வரும் கர்நாடக துணை முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவக்குமார், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து காவேரி விவகாரம் தொடர்பாக பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

3 தமிழர்கள் சுட்டுக்கொலை: ‘தலையிடக் கூடாது!’ - டி.கே.எஸ் எச்சரிக்கை!

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “எங்கள் நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது” என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

திமுகவை சீண்டிய அமைச்சர் நிர்மல் குமார்.. டென்ஷன் ஆன சபாநாயகர்!

திமுகவை விமர்சிக்கும் வகையில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதற்கு சபாநாயகர் எதிர்ப்பு தெரிவித்தார்.

கொந்தளிக்கும் Bigg Boss 10 Fans | Ajith Kumar | Trisha | CM Vijay | Tamil Cinema News | Kumudam News

கொந்தளிக்கும் Bigg Boss 10 Fans | Ajith Kumar | Trisha | CM Vijay | Tamil Cinema News | Kumudam News

நீர் ஏன் திறக்கவில்லை? கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி | Kaveri | High Court | DK Shivakumar

நீர் ஏன் திறக்கவில்லை? கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி | Kaveri | High Court | DK Shivakumar

அஜித்தின் ரேசிங் பயணம் – அக்டோபரில் திரைக்கு வரும் ஆவணப்படம்!

நடிகர் அஜித்குமாரின் மோட்டார் ரேஸிங் ஆவண படமான ‘கிளாடியேட்டர்ஸ் – இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’ வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் நிர்மல் குமார் காரசார பேச்சு TN Assembly | CM Vijay | TVK | Kumudam News #shorts

அமைச்சர் நிர்மல் குமார் காரசார பேச்சு TN Assembly | CM Vijay | TVK | Kumudam News #shorts

நீர் ஏன் திறக்கவில்லை? கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி | Kaveri | High Court | DK Shivakumar

நீர் ஏன் திறக்கவில்லை? கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி | Kaveri | High Court | DK Shivakumar

"கருணாநிதி" என குறிப்பிட்ட அமைச்சர்! அவைகுறிப்பில் இருந்து நீக்கிய சபாநாயகர்

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 17) சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய 3 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்கியது. விவாதத்தின் போது சாத்தூர் ராமசந்திரன், அமைச்சர் செங்கோட்டையன் இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

"போதைப்பொருள் பயன்படுத்திய அமைச்சர் சரத்..." உதயநிதியால் டென்ஷனான த.வெ.க.

சட்டசபையில் இன்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கொண்டு வந்த கோவை மாணவன் கொலை வழக்கின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது அமைச்சர் சரத்குமாரின் பவுடர் விவகாரம் குறித்து உதயநிதி பேசியதால் த.வெ.க - திமுக இடையே கடும் வாக்குவாதமும் அமளியும் நிலவியது.