K U M U D A M   N E W S

kn

கொளத்தூர் தொகுதி MLA வி.எஸ்.பாபு மரணம்... வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கை!

மு.க.ஸ்டாலினை எதிர்த்து வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபுவுக்கு கடந்த 70 நாட்களாகத் தொடர்ந்த சிகிச்சை... இன்று வெளியான மருத்துவமனை அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசுர வேகத்தில் பாயும் வழக்குகள்... என்ன செய்ய போகிறது திமுக...

அன்பில் மகேஷ் கைது, துரைமுருகன் மீதான மணல் முறைகேடு வழக்கு, கே.என்.நேரு மற்றும் எ.வ.வேலு தொடர்பான விசாரணைகள் என திமுக முன்னாள் அமைச்சர்களைச் சுற்றி ஊழல் புகார் வழக்குகள் தீவிரமடைந்துள்ளன.

தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டம் : பெரும் பரபரப்புக்கு நடுவே பெண் எம்.எல்.ஏக்கள் வெளியேறியது ஏன் ?

மாமல்லபுரத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பெண் எம்எல்ஏக்கள் மட்டும் வெளியேறியது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மினி ஏலத்திற்கு முன்பே மாஸ் பிளான்.. ராஜஸ்தான்- லக்னோ இடையே மெகா டிரேட்!

வரவிருக்கும் ஐபிஎல் ஏலத்திற்கு முன் ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகளிடையே முக்கிய வீரர்களை மாற்றும் டிரேட் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

கே.என்.நேரு வழக்கில் ஜனனிக்கு என்ன தொடர்பு? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை!

கே.என்.நேருவின் ரூ 634 கோடி மோசடி வழக்கில் சின்னதிரை நடிகையான ஜனனி அசோக்குமாருக்கு  தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவிய நிலையில், தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு.. திமுக தொண்டனின் கால் நகம் கூட அஞ்சாது- ஸ்டாலின் அட்டாக்!

கே.என்.நேரு வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காலையிலேயே அதிரடி.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு.. திமுகவுக்கு கடும் நெருக்கடி!

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

ISRAEL ELECTIONS: நெதன்யாகுவா மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா? அரபுக் கட்சிகளுடன் கைகோக்கும் எதிர்க்கட்சி?

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

நகராட்சித்துறை பணி நியமன முறைகேடு: கே.என்.நேருவுக்கு ஷாக் கொடுத்த உயர் நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

'கட்சியா இல்லை NARCOS கூடாரமா ? ' - உதயநிதி காட்டம் !

நாகையில் போதைப்பொருள் விவகாரம் மற்றும் செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது ‘கட்சியா இல்லை NARCOS கூடாரமா?’ என கடுமையாக விமர்சித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின் .