சார்லி கிர்க் சுட்டுக்கொலை: அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்படும்- அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்கிற்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்கிற்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளரும், பழமைவாத அரசியல் ஆர்வலருமான சார்லி கிர்க், யூட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்க அரசியலில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் நியமனம் வழக்கு -மனு தள்ளுபடி | TN Govt | Madras High Court
பெரம்பலூரில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி | Vijay Propaganda | TVK Leader | Kumudam News
குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்காத அன்புமணி பாமகவில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம்..
அன்புமணி நேரில் சென்று பிரச்சனையை தீர்க்காததே காரணம் - அரசியல் விமர்சகர் ராஜ கம்பீர அப்பாஸ்
"அன்புமணி வெற்றி நிச்சயம்.. ராமதாஸ் தோல்வி நிச்சயம்" - நாஞ்சில் சம்பத் | PMK Ramadoss | Kumudam News
ராமதாஸ் பாமக Vs அன்புமணி பாமக - விளக்கிய மூத்த பத்திரிக்கையாளர் துரை கருணா | Anbumani vs Ramadoss
பாமகவில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம் | PMK Anbumani | Kumudam News
இபிஎஸ் பக்கம் துணை நிற்போம் - ஏ.கே.செல்வராஜ் உறுதி | EPS | AK Selvaraj | Kumudam News