K U M U D A M   N E W S
Advertisement

kerala

கோளா வருகிறது அர்ஜென்டினா கால்பந்து அணி #messi #kerala #argentina #shorts

கோளா வருகிறது அர்ஜென்டினா கால்பந்து அணி #messi #kerala #argentina #shorts

கால் தவறி கீழே விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே எலக்ட்ரிக்கல் ஊழியர் #kerala #cctv #shorts

கால் தவறி கீழே விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே எலக்ட்ரிக்கல் ஊழியர் #kerala #cctv #shorts

ராப் பாடகர் வேடன் மீது பாலியல் புகார்.. கேரள உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

ராப் பாடகர் வேடன் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை கைது செய்ய தடைவிதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேடனா? வேட்டையனா? மேலும் 2 பாலியல் புகார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராப் பாடகர் வேடனின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூளையை உண்ணும் ‘அமீபா’ தொற்று.. 9 வயது சிறுமி உயிரிழந்த சோகம்!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், அசுத்தமான நீரில் காணப்படும் அரிய வகை அமீபாவால் ஏற்படும் மூளை நோய்த்தொற்று காரணமாக 9 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெரு நாய்க்கு சிலை வைத்த கிராம மக்கள்.. கேரளாவில் நெகிழ்ச்சி!

கேரளாவில் தெரு நாய்க்கு ஒன்றுக்கு கிராம மக்கள் சேர்ந்து சிலை வாய்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள நடிகர் சங்கத்தேர்தல்.. ஸ்வேதா மேனன் வெற்றி... | ShwetaMenon | Nadigar Sangam Election

கேரள நடிகர் சங்கத்தேர்தல்.. ஸ்வேதா மேனன் வெற்றி... | ShwetaMenon | Nadigar Sangam Election

பா*யல் புகாரில் கேரள நடிகை கைது | Kumudam News

பா*யல் புகாரில் கேரள நடிகை கைது | Kumudam News

அவர் திருச்சூர் இல்லையா? MP சுரேஷ் கோபி பதவிக்கு ஆபத்தா?

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவினை சேர்ந்த சுரேஷ் கோபி, தனது பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்களைச் சமர்ப்பித்ததாக திருச்சூர் நகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வீடு திரும்ப பைக் திருடிய நபர்.. விடுதலையான 3 நாட்களில் மீண்டும் சிறை!

கேரளாவில் சிறையில் இருந்து விடுதலையான நபர், வீட்டுக்கு செல்ல பைக்கை திருடியதால் போலீசார் அவரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.