கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை | MK Stalin | Kalaignar Karunanithi |Kumudam News
கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை | MK Stalin | Kalaignar Karunanithi |Kumudam News
கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை | MK Stalin | Kalaignar Karunanithi |Kumudam News
அமைதி பேரணியில் சேகர்பாபுவின் செயல்கள் | Sekar Babu | Kumudam News
Attendance போட்ட அன்வர் ராஜா.. கலைஞருக்கு மரியாதை | Kumudam News
ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியதற்கு காரணம் அவரது தன்மானம் தான் என்றும், தேமுதிகவின் பிரேமலதா முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தது திட்டமிட்ட ஒன்று தான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கங்கையை தமிழன் வெல்வான் - கனிமொழி #LokSabha #DMK #KanimozhiKarunanidhi #Election2029 #KumudamNews
தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டமாக 1987-ல் நடந்த இடஒதுக்கீடு போராட்டம் கருதப்படுகிறது. அதனை மையமாக வைத்து, போராட்டத்தினை தலைமையேற்று நடத்திய பாமக நிறுவனர் ராமதாஸின் பயோபிக் படம் உருவாகி வருகிறது.
தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்.எதிர்ப்போம்.ஏற்க மாட்டோம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கருணாநிதி படத்தை பயன்படுத்த தடை கோரி வழக்கு | Kumudam News
கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்..! எதிர்பார்ப்புடன் வளர்ந்தவர்.. எளிமையாக மறைந்தார்!
தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய என் ஆருயிர் அண்ணனுக்கு அன்பு உணர்வுடன் எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன்” என்று மு.க.முத்து மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.