புதிய தலைமைச் செயலகம்.. தவெக அரசுக்கு செக் வைத்த திமுக..!
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெம் வீரமணி வழக்கில் பரபரப்பு தகவல்.! திமுக விளக்கம் | Raghupathi DMK | Gem VeeraMani Gem Granite
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மனுவின் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை அறிவித்தது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உரைகள் மற்றும் அரசு அறிவிப்புகளை நேரடியாக ஒளிபரப்பும் வகையில் வெள்ளை மாளிகை தொடங்கியுள்ள 24/7 "Trump TV" தளம், ஊடக அணுகல் சர்ச்சைக்கு மத்தியில் உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
சமூக நீதி மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ள நிலையில், உணவு உரிமை முதல் அரசியல் விவாதம் வரை புதிய கேள்விகள் எழுந்துள்ளன.
Kumudam Express News | 22.09.2026 | Tamilnadu |Political | Cinema | Latest News | TVK, DMK | Kumudam
9 PM Headlines | 21 SEP 2026 | 9 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
'CM 2031' காரில் கெத்தாக வந்திறங்கிய திருமா! | Thiruma | Kumudam News
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாகவும், இதற்காக 1,106 தங்க மோதிரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
4 PM Headlines | 21 SEP 2026 | 4 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News