11 AM Headlines | 25 SEP 2026 | 11 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
11 AM Headlines | 25 SEP 2026 | 11 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
11 AM Headlines | 25 SEP 2026 | 11 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பெரும் அதிர்ச்சியாய் லட்சுமி பிரியா வெளியேற்றப்பட்ட நிலையில், அவரது "Instagram Story" பதிவு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4,000 கனஅடி நீர் திறப்பு உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.
🔴LIVE : 1 PM Headlines | 25 SEP 2026 | 1 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
மதுராந்தகம் , தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து இன்று பிற்பகல் விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.
Kumudam Express News | 25.09.2026 | Tamilnadu |Political | Cinema | Latest News | TVK, DMK | Kumudam
9 PM Headlines | 24 SEP 2026 | 9 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
கரூர் வழக்கின் தீர்ப்பு வரும்போது தமிழ்நாட்டில் தவெக என்றொரு கட்சி இருக்குமா என்பது தெரியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி தன் ரசிகர் மன்றத்திற்கு புதிய தலைமை ஒருங்கிணைப்பாளரை நியமித்துள்ளார்.