K U M U D A M   N E W S

it

வங்கதேசத்தை தெறிக்கவிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் - 7 பவுலர்களும் விக்கெட் எடுத்து அசத்தல்

வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணி வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

#BREAKING | மக்களே தீபாவளி போனஸ் அறிவித்தது தமிழக அரசு

அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் "C" மற்றும் "D" பிரிவு தொழிலாளர்களுக்கு 20% வரை போனஸ், கருணைத்தொகை அறிவிப்பு

ரத்தன் டாடாவின் உடல்நிலை கவலைக்கிடம்? | Kumudam News 24x7

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ICUவில் ரத்தன் டாடா… வெளியான பகீர் தகவல்!

வயது மூப்பு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக சென்ற பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

CITU-வை ஏன் சங்கமாக அங்கீகரிக்கப்படவில்லை? விளக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு

CITU-வை ஏன் சங்கமாக அங்கீகரிக்கப்படவில்லை? விளக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு

மாணவர் பலி - மாநிலக்கல்லூரிக்கு விடுமுறை

ரூட்டு தல மோதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட சுந்தர் என்ற மாநில கல்வி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (அக். 9) உயிரிழந்தார்.

தேசிய விருதுகள்! அள்ளி குவித்த நட்சத்திரங்கள்...| Kumudam News 24x7

தேசிய விருதுகளை அள்ளி குவித்த நட்சத்திரங்கள்

”காங்கிரஸின் பிரிவினைவாத அரசியலை நிராகரித்த ஹரியானா..” - அமித்ஷா பதிவு!

காங்கிரஸ் கட்சியின் பிரிவினைவாத அரசியலை ஹரியானா மக்கள் நிராகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.

#JUSTIN: CBSE பள்ளிகள் கட்டணம் சரிபார்ப்பு - நீதிமன்றம் புதிய உத்தரவு | Kumudam News 24x7

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டணம் சரிபார்க்க தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவுக்கு தடை இல்லை என்று உயர்நீதிமன்ற உத்தரவு.

National Award: கோலாகலமாக நடைபெற்ற தேசிய திரைப்பட விருது விழா... பொன்னியின் செல்வன் டீம் ஆஜர்!

70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தற்போது டெல்லியில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.