#BREAKING | மக்களே தீபாவளி போனஸ் அறிவித்தது தமிழக அரசு

அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் "C" மற்றும் "D" பிரிவு தொழிலாளர்களுக்கு 20% வரை போனஸ், கருணைத்தொகை அறிவிப்பு

Author: JANANI வீடியோ ஸ்டோரி