புழல் சிறையில் திடீர் விசிட்! கைதிகளின் நிலை குறித்து முதலமைச்சர் ஆய்வு | TVK | CM Vijay | Kumudam
புழல் சிறையில் திடீர் விசிட்! கைதிகளின் நிலை குறித்து முதலமைச்சர் ஆய்வு | TVK | CM Vijay | Kumudam
புழல் சிறையில் திடீர் விசிட்! கைதிகளின் நிலை குறித்து முதலமைச்சர் ஆய்வு | TVK | CM Vijay | Kumudam
ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை சரிவு...நகை ப்ரியர்கள் மகிழ்ச்சி, எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா?
தங்கத்தின் விலை நேற்று மாற்றமில்லாமல் இருந்த நிலையில், இன்று விலை சற்று குறைந்துள்ளது....
கடந்த சில நாட்களாக தங்கம், வெள்ளி விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. நகை வாங்க காத்திருக்கும் பெண்களுக்கு இன்று வந்துள்ள மாற்றம் என்ன? கடந்த நாட்களுடன் ஒப்பிட்டால் விலை எங்கே நிற்கிறது?
காவிரி குறித்து முக்கிய மீட்டிங்.. அடுத்து என்ன? | Kaveri River | Kumudam News
தங்கம் விலை இன்று குறைந்துள்ளதால் நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர் வரைவு பட்டியலினுக்கான SIR திருத்தம் தமிழ்நாட்டில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கியிருந்த நிலையில், தற்போது கர்நாடகாவில் 1 கோடிக்கும் மேலானோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது....
சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 21) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,680-க்கும், ஒரு கிராம் ரூ.14,710-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று சென்னையில் அதிரடியாக குறைந்துள்ள நிலையில்,நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.