K U M U D A M   N E W S

பெண் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல் | Ladyissue | Kumudam News

பெண் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல் | Ladyissue | Kumudam News

தலைமை ஆசிரியை செய்ற வேலையா இது... முகம் சுளிக்க வைக்கும் காட்சி | School Head Master | Kumudam News

தலைமை ஆசிரியை செய்ற வேலையா இது... முகம் சுளிக்க வைக்கும் காட்சி | School Head Master | Kumudam News

போலீசையே அடிப்பீங்களா? சிக்கிய வடமாநில தொழிலாளர்கள் Police Attacked | Thiruvallur | Kumudam News

போலீசையே அடிப்பீங்களா? சிக்கிய வடமாநில தொழிலாளர்கள் Police Attacked | Thiruvallur | Kumudam News

சோதனை மேல் சோதனை.... சிக்கிய தொழிலதிபர்? | Chennai | Buiseness Owner House | Kumudam News

சோதனை மேல் சோதனை.... சிக்கிய தொழிலதிபர்? | Chennai | Buiseness Owner House | Kumudam News

தாழ்த்தப்பட்டவருக்கு நிகழ்ந்த கொடுமை... காலில் விழவைக்கப்பட்ட அவலம்.! | Caste Issue Kumudam News

தாழ்த்தப்பட்டவருக்கு நிகழ்ந்த கொடுமை... காலில் விழவைக்கப்பட்ட அவலம்.! | Caste Issue Kumudam News

பெண் பலி - உண்மையை மறைகிறதா மாநகராட்சி | Chennai | Lady Issue | Kumudam News

பெண் பலி - உண்மையை மறைகிறதா மாநகராட்சி | Chennai | Lady Issue | Kumudam News

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்!

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: முகக்கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் எனச் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தயாரிப்பாளராக விஜய் ஆண்டனி.. பூக்கி படப் பூஜையில் திரை பிரபலங்கள் பங்கேற்பு!

விஜய் ஆண்டனி தயாரிப்பில் அஜய் திஷன் நடிக்கும் பூக்கி திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!

கட்டா குஸ்தி 2 பிரம்மாண்டமாகத் துவங்கியது.. விஷ்ணு விஷால்-ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் ஜோடி!

'கட்டா குஸ்தி' படத்தின் இரண்டாம் பாகமான "கட்டா குஸ்தி 2", பிரம்மாண்டமான பூஜையுடன் துவங்கியது. இந்தப் படத்தில் மீண்டும் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர்.