ஐ.பி.எல். மினி ஏலம்: ரூ.28.40 கோடிக்கு இளம் வீரர்களை தட்டிதூக்கிய சிஎஸ்கே!
ஐ.பி.எல். மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு இந்திய இளம் வீரர்களை தலா ரூ.14.20 கோடி என்ற மிகப் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.

அதிக விலைக்கு ஏலம் போன ஆஸி. வீரர் | Cameron Green | Kumudam News