ஏர் இண்டியா விமானத்தில் தீ விபத்து | Kumudam News
ஏர் இண்டியா விமானத்தில் தீ விபத்து | Kumudam News
ஏர் இண்டியா விமானத்தில் தீ விபத்து | Kumudam News
மாநிலங்களவையில் கூச்சல், குழப்பம் - ஒத்திவைப்பு | Kumudam News
மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு | TNGovt | SupremeCourt
தேசிய அளவில் உருவாகும் மூன்றாவது அணிக்குத் தமிழகத்தில் ஆதரவு அளிக்கப்பட மாட்டாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களைக் கிளர்த்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், சி.பி.ஐ-யின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
மேக் இன் இந்தியா குறித்து ராகுல் காந்தி விமர்சனம்.. | RaGa | NaMo | MakeInINDIA
ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் கடும் பொருளாதார தடையைச் சந்திக்க நேரிடும் என இந்தியாவுக்கு NATO அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மாதம் ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்துகுறித்து, விமான விபத்து புலனாய்வு அமைப்பு (AAIB) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விபத்துக்கான காரணங்கள்குறித்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு தகவல்கள் பரவி வருவதை அடுத்து, AAIB இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
மொபைல், வைஃபை மற்றும் டிடிஎச் (DTH) சேவைகளைப் பயன்படுத்தும் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும், 12 மாதங்களுக்கு பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ (Perplexity Pro) சந்தாவை இலவசமாக பயன்படுத்த வாய்ப்பு வழங்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம்.
புன்னகையுடன் வெளியே வந்த விண்வெளி நாயகன் | Kumudam News
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு பூமிக்கு திரும்பினார். சுபான்ஷு சுக்லா பத்திரமாக பூமிக்கு திரும்பியதால் அவரது தாய் ஆனந்த கண்ணீராக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்ற இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில், 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
விண்வெளி மையத்தில் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம் | Kumudam News
பூமிக்கு திரும்புகிறார் விண்வெளி நாயகன் | Shubhanshu Shukla | Kumudam News
Indian Overseas Bank-ல் கொள்ளை முயற்சி ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்களால் பரபரப்பு | Kumudam News
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் வாஷிங்டன் சுந்தர்.
உலகம் முழுவதும் பேசுப்பொருளாகிய ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக 15 பக்கம் கொண்ட முதல் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் மியான்மர் பகுதிகளில் இன்று காலை லேசான மற்றும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் இடைக்கால அச்சத்தில் உறைந்தனர்.
’ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கோட்பாடு இருப்பதாகவும், அதனை முன்வைத்துதான் விமர்சனம் செய்வார்கள் என்றும், ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு விமர்சனம் செய்வது தவறு கிடையாது என்றும்’ எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஜூலை 10, 2025) இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது.
முத்த மழை பாடலை குத்துபாடலாக மாற்றி, கலா மாஸ்டர் நடனமாடிய வீடியோவுடன் ஒட்டி எடிட் செய்தது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஸ்பாட்டிபை இந்தியா இதுக்குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சுப்மன் கில் பரிந்துரைத்த பீல்ட் செட்-அப்பினை சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா நிராகரித்தார். இதனால், அமைதியாக சுப்மன் கில் சென்றார். இதுத்தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
”தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25,000 முதல் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்” என தொண்டர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.
Shubman Gill: இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஒரே போட்டியில் இரட்டை சதம் மற்றும் 150 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்கிற சாதனையினை நிகழ்த்தியுள்ளார். 148 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருவீரர் இப்படி எடுப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
’குரோஷே' என்கிற 'கொக்கிப் பின்னல்' கலையில் அசத்தி வரும் தமிழகத்தை சேர்ந்த பெண் சுபஸ்ரீ நடராஜன், குமுதம் சிநேகிதி இதழுக்காக வழங்கிய பிரத்யேக நேர்காணலின் தொகுப்பு விவரங்கள் பின்வருமாறு-