K U M U D A M   N E W S

வரதட்சணை கொலை வழக்கு: பிளாக் கேட் கமாண்டோவிற்கு சலுகை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி

வரதட்சணை வழக்கில் மனைவியை கொலை செய்த பிளாக் கேட் கமாண்டோவுக்கு சலுகை வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றவர் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

படத்தோட கடைசி ஒரு மணி நேரம்.. கண்ணப்பா படம் குறித்து எடிட்டர் ஓபன் டாக்

"கடைசி ஒரு மணி நேரம் முக்கியமான கதை, அந்த கடைசி ஒரு மணி நேரம் மிக புத்திசாலித்தனமாக இருக்கும். கிறிஸ்தவனான நானே சொல்கிறேன், படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது" என கண்ணப்பா படம் குறித்து எடிட்டர் ஆண்டனி பேசியுள்ளார்.

திரைப்படம் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும்: கண்ணப்பா பட நிகழ்வில் சரத்குமார் பேச்சு

”தற்போதைய வேகமான ஓட்டத்தில் கடவுளையும், பக்தியையும் சிலர் மறந்து விடுகிறார்கள். எனவே கலை மூலமாகவும், திரைப்படம் மூலமாகவும் மக்களிடம் பக்தி பற்றி சொல்ல வேண்டியது அவசியம்” என நடிகர் சரத்குமார் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வில் பேசியுள்ளார்.

ஒருவழியாக முடிவுக்கு வரும் போர் பதற்றடம்.. இஸ்ரேல் ஈரான் சமரசம்? | Iran Israel War News Today Tamil

ஒருவழியாக முடிவுக்கு வரும் போர் பதற்றடம்.. இஸ்ரேல் ஈரான் சமரசம்? | Iran Israel War News Today Tamil

Donald Trump Tweets: "போர் நிறுத்தத்தை மீற வேண்டாம்" - டொனால்ட் டிரம்ப் | Iran Israel War News Tamil

Donald Trump Tweets: "போர் நிறுத்தத்தை மீற வேண்டாம்" - டொனால்ட் டிரம்ப் | Iran Israel War News Tamil

இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைத் தாக்குதல்.. பலியான உயிர்கள் | Iran Israel War News Today Tamil

இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைத் தாக்குதல்.. பலியான உயிர்கள் | Iran Israel War News Today Tamil

‘செருப்பு தைக்கும் தொழிலை செய்’.. சாதிய கொடுமைக்கு ஆளான பயிற்சி விமானி

இண்டிகோ விமான நிறுவனத்தில் பயிற்சி விமானியாக பணிபுரிந்த இளைஞர் ஒருவர், தான் சாதி அடிப்படையிலான துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் அதிரடி முடிவு.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு?

அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளது. இந்த நீரிணை வழியே பல்வேறு நாடுகளுக்கு கப்பலில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா!

இஸ்ரேல் - ஈரான் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு, அமெரிக்க தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி நிலையங்கள் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமானத்தில் "May day call"

சென்னை விமானத்தில் "May day call"