#BREAKING || வெற்றிமேல் வெற்றி... மேலும் ஒரு பதக்கத்தை தட்டி தூக்கிய இந்தியா..! | GOLD | KUMUDAM
#BREAKING || வெற்றிமேல் வெற்றி... மேலும் ஒரு பதக்கத்தை தட்டி தூக்கிய இந்தியா..! | GOLD | KUMUDAM
#BREAKING || வெற்றிமேல் வெற்றி... மேலும் ஒரு பதக்கத்தை தட்டி தூக்கிய இந்தியா..! | GOLD | KUMUDAM
ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி செய்து பேசியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
7 AM Headlines Today | 03 OCT 2026 | 7 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Kumudam Express News | 03.10.2026 | Tamilnadu |Political | Cinema | Latest News | TVK, DMK | Kumudam
‘மச்சார்’ என்றால் கொசு எனப் பொருள் கொண்டாலும், கேப்டன் ஸ்மித் மச்சாரின் குடும்பப் பெயருக்குப் பின்னால் குஜராத்தின் சுவாரஸ்யமான பெயர் பாரம்பரியமும் பல்வேறு வரலாற்றுக் காரணங்களும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும், அப்போது அவர் கூறிய பதில் குறித்தும் விசிக தலைவர் திருமாவளவன் மதுராந்தகம் பிரசாரத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
“2016-ல் திமுக கூட்டணியை விட்டு விசிக தாங்களாக வெளியேறவில்லை; கூட்டணியில் தொடர வேண்டாம் என அப்போது ஸ்டாலின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்ட பிறகே வெளியேறினோம்” என மதுராந்தகம் பிரசாரத்தில் திருமாவளவன் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
#BREAKING | Free Bus | Ticket | வெற்றி பயணத்தில் பணமா..? பெண் கடும் சண்டை - பரபரப்பு காட்சி..