K U M U D A M   N E W S

Karur Stampede | ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை | Kumudam News

Karur Stampede | ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை | Kumudam News

கோவைப் பெரிய கடை வீதியில் நடுரோட்டில் தள்ளுவண்டி கடை: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

கோவைப் பெரிய கடை வீதியில், சாலையின் நடுவே தள்ளுவண்டிக் கடை ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'நோ பார்க்கிங்' விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறை, சாலையை மறித்துக் கடை அமைப்பவருக்கு மட்டும் எப்படி அனுமதி எனக் பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசல்: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட இருவர் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக உள்ள தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர், உயர் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர்.

கரூர் விபத்து: வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? நீதிமன்றக் கேள்விக்குப் பின் - விஜய் பரப்புரை வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்தைத் தொடர்ந்து, விஜய்யின் பரப்புரை வாகன ஓட்டுநர் மீது வேலாயுதபாளையம் போலீசார் மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாக புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

"விஜய்க்கு தலைமை பண்பு இல்லை" - குஷ்பூ | Karur Stampede | TVK | BJP | Kumudam News

"விஜய்க்கு தலைமை பண்பு இல்லை" - குஷ்பூ | Karur Stampede | TVK | BJP | Kumudam News

கரூர் பெருந்துயரத்தில் உயிரிழந்த சகோதரி.. உருவப்படத்தை பச்சைக்குத்திய சகோதரன் | Kumudam News

கரூர் பெருந்துயரத்தில் உயிரிழந்த சகோதரி.. உருவப்படத்தை பச்சைக்குத்திய சகோதரன் | Kumudam News

"விஜய்யை கண்டு அஞ்சத் தேவையில்லை" - கே.என். நேரு | Karur Stampede | TVK | DMK | Kumudam News

"விஜய்யை கண்டு அஞ்சத் தேவையில்லை" - கே.என். நேரு | Karur Stampede | TVK | DMK | Kumudam News

முதல்வர் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறார்- டிடிவி | Karur Stampede | TVK | DMK | Kumudam News

முதல்வர் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறார்- டிடிவி | Karur Stampede | TVK | DMK | Kumudam News

தனுஷ் - 54 எப்போது ரிலீஸ்?- தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

தனுஷின் 54-வது படத்தின் முக்கிய அப்டேடை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

"விஜய் பற்றி நீதிபதி சொன்னதெல்லாம் உண்மை" - Duraimurugan | Karur Stampede | TVK | DMK | Kumudam News

"விஜய் பற்றி நீதிபதி சொன்னதெல்லாம் உண்மை" - Duraimurugan | Karur Stampede | TVK | DMK | Kumudam News