K U M U D A M   N E W S

‘ஜெம்’ வீரமணி வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்... விரிவடையும் போலீஸ் விசாரணை!

‘ஜெம்’ வீரமணி வழக்கில் அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் வெளியாகி வரும் நிலையில், விசாரணை விரிவுபடுத்தப்பட்டு அதிகாரிகள் உள்ளிட்டோரின் பங்கு குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

TASMAC Bars | டாஸ்மாக் பார்களுக்கு புதிய டெண்டர்..! அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு | CM Vijay | TVK

TASMAC Bars | டாஸ்மாக் பார்களுக்கு புதிய டெண்டர்..! அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு | CM Vijay | TVK

காலிமனையில் கிடந்த சடலம்.. கொலையாளியை காட்டிக்கொடுத்த DRESS TAG!

பெங்களுருவில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆடையில் இருந்த 'டேக்' மூலம் கொலையாளியைக் காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

இன்றைய ராசி பலன்கள்...உங்கள் ராசிக்கு என்ன பலன் காத்திருக்கு?

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகாரர்களுக்கும் இன்றைய தினத்தில் நாள் எப்படி இருக்கும் என்பதை விரிவாக பார்போம்.

RATHAVETTAI EPISODE 5 : பல பெயர்கள்... ஒரு ஸ்கெட்ச்... ஒரு சம்பவம்! சாமி ரவி கிரைம் ஃபைல் !

ரத்தவேட்டை பாகம் 5 : தமிழ்நாட்டின் கிரைம் உலகில் "ஸ்கெட்ச் ரவி" என அறியப்படும் சாமி ரவியின் பின்னணி, சர்ச்சைக்குரிய வழக்குகள் மற்றும் போலீஸ் விசாரணையில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்கள் குறித்து பார்ப்போம்.

குழந்தைகளை வைத்து திமுகவினர் தேர்தல் பிரச்சாரம்..! | MK Stalin | DMK | Kumudam News

குழந்தைகளை வைத்து திமுகவினர் தேர்தல் பிரச்சாரம்..! | MK Stalin | DMK | Kumudam News

திடீரென உள்வாங்கிய கடல்..! வெளியே தெரிந்த பாசி படர்ந்த பாறைகள் | Thiruchendur Temple | Kumudam News

திடீரென உள்வாங்கிய கடல்..! வெளியே தெரிந்த பாசி படர்ந்த பாறைகள் | Thiruchendur Temple | Kumudam News

ரூ.40 லட்சம் மோசடி வழக்கு.. நடிகர் ராஜ்கிரணுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் நடிகர் ராஜ் கிரானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது.

“வீரமணி குப்பனோ சுப்பனோ அல்ல!” – திமுகவை நோக்கி நிர்மல்குமார் சரமாரி கேள்வி!

ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் போதிய ஆதாரங்கள் இருந்தும்,அவரை கைது செய்யாமல் மு.க.ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார் என்று அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

108 தொகுதிகளில் வெற்றி.. தேர்தலில் திமுகவை விட தவெக செய்த செலவு எவ்வளவு?

2026 சட்டப்பேரவைத் தேர்தலின் போது தவெக மேற்கொண்ட செலவினங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை விவரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.