வங்கக்கடலில் புதிய தாழ்வு மண்டலம்... தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை!
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்புள்ள நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்புள்ள நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நீலாங்கரையில் உள்ள முதியோர் இல்லத்தில் முதலமைச்சர் விஜயின் பெரியம்மா அமல் ராஜசேகரன் காலமானார்.
திமுகவின் முக்கிய நிர்வாகியான அனிதா ராதாகிருஷ்ணன், சமீபகாலமாக அரசியல் நிகழ்ச்சிகளில் தென்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், அவர் எங்கே இருக்கிறார்? அரசியலில் இருந்து ஒதுங்கியதன் பின்னணி என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
முதலமைச்சர் கோப்பை தொடரில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.500 பரிசுத்தொகை அல்ல, அது அரசின் மாதாந்திர நிதி உதவித்தொகை எனத் அரசு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு திமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
தவெக அரசை கடுமையாக விமர்சித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்து, நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் மின்தடை ஏற்படும் நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.