"அன்புமணி தரப்புக்கே பாமக சொந்தம்".. டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்!
அன்புமணிக்கே பாமக என்ற கட்சியும் சின்னமும் சொந்தம் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
அன்புமணிக்கே பாமக என்ற கட்சியும் சின்னமும் சொந்தம் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
கோயில் சீரமைப்பு பணிகள் நிறுத்தம் | Madras High Court | Kumudam News
தென் மாவட்டங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் அரசியல் மற்றும் சாதிய அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் குறித்துத் தொடரப்பட்ட வழக்கில், மதுரை உயர்நீதிமன்றக் கிளை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்குக் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
கொடிக்கம்ப வழக்கு - ஆட்சியர்களுக்கு உத்தரவு | Madurai High Court | Kumudam News
ஜனநாயகன் படத்தை தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.
குடிநீர் பாட்டிலில் மைக்ரோ பிளாஸ்டிக் வாசகம் | Madras High Court Kumudam News
இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்ற வரலாற்று நிகழ்வுக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது என, பராசக்தி பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
"விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் செல்லும்" | TVK VIjay | Kumudam News
வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
🔴Live: விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் செல்லும் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | TVK Vijay