ஸ்பெயினில் பயங்கரம் : ஒரு தவறு... கோர ரயில் விபத்து? அதிர வைக்கும் சம்பவம் !
ஸ்பெயினில் அடுத்தடுத்து வந்த அதிவேக ரயில்கள் மோதிய கோர விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதும், அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயினில் அடுத்தடுத்து வந்த அதிவேக ரயில்கள் மோதிய கோர விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதும், அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், கைதான பிறகு அளித்த பேட்டியில் வழக்கைச் சட்டப்படி எதிர்கொள்வேன் என்ற அவரது பேச்சும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக எழுந்துள்ள வழக்கில், திமுக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை பங்குதாரர்கள் விவகாரத்தில் ரூ.5 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாருக்கு மத்தியில், காவல் ஆய்வாளர் சுகுமாரன் வீட்டில் பணம் எண்ணப்படுவதாக வெளியாகியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஜெம் வீரமணி உள்ளிட்ட மூன்று பேரை மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்கச் சென்னை நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
கணவருக்குப் பிற பெண்ணுடன் தொடர்பு இருப்பது மட்டுமே மனைவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையாகக் கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிஜேபி போராட்டத்திற்கும் தனக்கும் தொடர்பில்லை என்று நேஹா போரா டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பு... 200+ ரன்கள் என்ற கடினமான இலக்கை எதிர்கொண்ட இந்திய அணி, அதிரடி ஆட்டத்தால் வெற்றியை வசப்படுத்தியது. சஞ்சு சாம்சனின் அதிரடியும், இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த திருப்பமும் ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தியது.