மாலை அல்லது இரவில் மழை..! சென்னைக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! | Rain Alert | Weather Update
மாலை அல்லது இரவில் மழை..! சென்னைக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! | Rain Alert | Weather Update
மாலை அல்லது இரவில் மழை..! சென்னைக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! | Rain Alert | Weather Update
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கனமழை... Traffic Jam! | Delhi Traffic Jam | Delhi Heavy Rain | Kumudam News | #shorts
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என அறிவித்துள்ளது.
7 மாவட்டங்களுக்கு கனமழை Warning... தயார் நிலையில் இருங்கள்! | Rain Alert | Weather Update |TamilNadu
தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மலை பெய்யக்கூடும் என எச்சரிக்கை.
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.