K U M U D A M   N E W S

hans

தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டம்... கதை சொல்லலில் தடுமாற்றம்! ராமாயணம் திரை விமர்சனம்!

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள ராமாயணம் திரைப்படம் பிரம்மாண்டமான கிராபிக்ஸ் மற்றும் போர்க்களக் காட்சிகளால் வியக்க வைக்கிறது.

SFI கொடியுடன் ஓடிய பெண்! SIR போராட்டத்தில் வைரலான 20 வயது கேரள மாணவி!

டெல்லி மாணவர் போராட்டத்தில் SFI கொடியுடன் ஓடிய இளம் பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கேரளாவைச் சேர்ந்த 20 வயது மாணவி புழக்கல் பவித்ராவின் கல்வி, அரசியல் தொடர்பு மற்றும் குடும்பப் பின்னணி குறித்த தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.

பட்டிமன்ற பேச்சாளர் நான் சட்டமன்றம் போயிட்டேன்... | Kumudam News

பட்டிமன்ற பேச்சாளர் நான் சட்டமன்றம் போயிட்டேன்... | Kumudam News

முதல்வருக்கு திமுகவினர் செய்தது நியாயமா? ஸ்டாலினுக்கு ஆவேசமாக பதிலடி கொடுத்த ராஜ்மோகன்

முதல்வருக்கு திமுகவினர் செய்தது நியாயமா? ஸ்டாலினுக்கு ஆவேசமாக பதிலடி கொடுத்த ராஜ்மோகன்

ஆனைமங்கலம் செப்பேடுகள் விவகாரம் வயித்துல பால வாத்துன்ன Rajmohan |Jawahirullah | Leiden Copper Plates

விஜய்யின் பெயர் கல்வெட்டில்... விஷால் சொன்ன நெகிழ்ச்சி தகவல்!

‘மகுடம்’ மூலம் இயக்குநராக அறிமுகமாகும் விஷால், விஜய் மற்றும் உதயநிதியுடனான நட்பு, அரசியல் சர்ச்சைகள், நடிகர் சங்கக் கட்டடம் மற்றும் சாய் தன்ஷிகாவுடனான திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அனிதாவின் மரணம்..! முதல்வருக்காக கொதித்து பேசிய Rajmohan| CM Vijay | TVK | NEET | Kumudam News

அனிதாவின் மரணம்..! முதல்வருக்காக கொதித்து பேசிய Rajmohan| CM Vijay | TVK | NEET | Kumudam News

"இராமாயனா : பாகம் 1" உலகம் முழுவதும் நவமபர் 6-ல் வெளியீடு

இந்துக்களின் முக்கிய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு, நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர் இராமராகவும், யாஷ் இராவணனாகவும் , சாய் பல்லவி சீதையாகவும், ரகுல் ப்ரீத் சிங் சூர்பனகையாகவும் நடித்துள்ளப் படம் ராமாயணா. இந்த படத்தின் முதல் பாகம் நவம்பர் மாதம் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

கணவரை பிரிந்தார் நடிகை ஹன்சிகா.. விவாகரத்திற்கு இதுதான் காரணமா?

பிரபல திரைப்பட நடிகை ஹன்சிகா காதல் கணவர் சோஹேல் கதுரியாவை சட்டப்படி பிரிந்தார்.