4 PM Headlines | 23 SEP 2026 | 4 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
4 PM Headlines | 23 SEP 2026 | 4 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
4 PM Headlines | 23 SEP 2026 | 4 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
ஆஸ்பத்திரியில் வெறிச்செயல்.. சுடுகாட்டில் சிக்கிய குற்றவாளி! | Ponneri | Crime | Tiruvallur |Kumudam
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல் நிலை குறித்து முதலமைச்சர் விஜய் நேரில் விசாரித்தார்.
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கவலை தெரிவித்த முதலமைச்சர் விஜய், AAI நிர்வாகத்திலிருந்து வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்க கோரி பிரதமருக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 PM Headlines | 23 SEP 2026 | 1 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு மற்றும் லட்சக் கணக்கில் சம்பளம் தருவதாக ஆசை காட்டி பணம் வசூலித்ததாக எழுந்த புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
🔴LIVE : 12 PM Headlines | 23 SEP 2026 | 12 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய டிரம்ப், ஈரான் அணு திட்டம் முதல் உக்ரைன் போர் வரை பல்வேறு சர்வதேச விவகாரங்களில் கடும் கருத்துகளை முன்வைத்த நிலையில், ஈரான் மற்றும் கியூபா பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.