Headlines Now | 03 PM Headline | 13 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
Headlines Now | 03 PM Headline | 13 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
Headlines Now | 03 PM Headline | 13 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் வருகிற ஜூலை 16 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு தீ விபத்துக்குள்ளான நிலையில், 6 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.
சேதமடைந்த ரயில்வே தண்டவாளத்தை சீரமைக்கும் ஊழியர்கள்
குடமுழுக்குக்கு பிறகான முதல் விடுமுறை.. 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் பக்தர்கள்
கேரளாவில் வேகமெடுக்கும் நிபா வைரஸ்.. கட்டுப்பாடுகள் விதிப்பு
ஏழுமலையானை தரிசிக்க 3 கிமீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் பக்தர்கள்
Headlines Now | 12 PM Headline | 13 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
திருவள்ளூர் சருகு ரயில் தீவிபத்து சாதாரண தீ விபத்து அல்ல என்றும் டீசல் ரசாயனம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்டு, மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
விஜய் கைகளை விடாமல் கதறி அழுத முதியவர்... விஜய் செய்த செயல் #tvk #tvkvijay #cmmkstalin #lockupdeath