K U M U D A M   N E W S

குழந்தைகளிடம் H1N1 காய்ச்சல் அதிகரிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை!

டெல்லியில் H1N1 இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 229 பேருக்கு பாதிப்பு பதிவான நிலையில், தற்போது 1,344 ஆக உயர்ந்துள்ளது. இதனால் குழந்தைகளிடையே பரவி வரும் பருவகால காய்ச்சல் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

District News | August 12 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu

District News | August 12 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu

🔴LIVE : TN Assembly 2026 | சட்டசபையில் காரசார விவாதம் | CM Vijay | Udhayanidhi Stalin | DMK | TVK

🔴LIVE : TN Assembly 2026 | சட்டசபையில் காரசார விவாதம் | CM Vijay | Udhayanidhi Stalin | DMK | TVK

SPEED NEWS TAMIL | 12.08.2026 | விரைவுச் செய்திகள் | TVK | DMK | ADMK | Vijay | CM Vijay | Kumudam

SPEED NEWS TAMIL | 12.08.2026 | விரைவுச் செய்திகள் | TVK | DMK | ADMK | Vijay | CM Vijay | Kumudam

" இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்" வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 12) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆஹா! ஹெல்மெட் நல்லா இருக்கே! 😲 CCTV-யில் சிக்கிய திருடர்கள் | Coimbatore |Kumudam News #shorts

ஆஹா! ஹெல்மெட் நல்லா இருக்கே! 😲 CCTV-யில் சிக்கிய திருடர்கள் | Coimbatore |Kumudam News #shorts

"எடப்பாடி தலைமையிலானது ரியல் அதிமுக இல்ல"– ஆதவ் பரபரப்பு பேச்சு!

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தற்போதைய அதிமுகவை, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய அதிமுகவாக தவெக ஏற்கவில்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

“நாடகம் பண்ணாதீங்க… பணம் சம்பாதிங்க!” – சர்ச்சைக்கு நடுவே திரிஷாவின் மறைமுக பதிவு!

நடிகை திரிஷா கிருஷ்ணன், சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் சமூக வலைதளத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார். முன்னாள் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், திரிஷாவின் பதிவுகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

🔴KumudamNews LIVE : CM Vijay | TNAssembly | Udhayanidhi Stalin | EPS | CMVijay | Premalatha | NEET

🔴KumudamNews LIVE : CM Vijay | TNAssembly | Udhayanidhi Stalin | EPS | CMVijay | Premalatha | NEET

இன்றைய தின ராசி பலன் நலம் தருமா? 12 ராசிகளின் பலன்கள்

இன்றைய ராசிபலன் (12-08-2026) : மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி அமையப்போகிறது என்பதை பார்க்கலாம்: