K U M U D A M   N E W S

gyaneshkumar

CJP முன்வைக்கும் மூன்று கோரிக்கைகள் ! தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நாளை முதல் வெடிக்கும் போராட்டம் !

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து, அக்டோபர் 2 முதல் நாடு தழுவிய போராட்டத்தை நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

ECI-க்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டம்.. திமுகவுடன் புறக்கணிக்கும் முக்கிய கட்சிகள்!

டெல்லியில் இன்று நடைபெறவுள்ள 'இந்தியா' கூட்டணிக் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக அறிவித்துள்ளது.

Gyanesh Kumar பதவி விலகக்கோரி மாணவர்கள் போராட்டம் | Student Protest | Kumudam News

Gyanesh Kumar பதவி விலகக்கோரி மாணவர்கள் போராட்டம் | Student Protest | Kumudam News

ஞானேஷ் குமார் மீது குற்றவியல் நடவடிக்கை? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

வாக்காளர் பட்டியல் திருத்தம் உட்படப் பல்வேறு விவகாரங்களில் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

"திருடப்படும் வாக்குகள்.. ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்"- ராகுல் காந்தி வலியுறுத்தல்!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் வேறுபாடுகள் இயல்பானவை.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் ஆணையம்!

"ஆலோசனைகளின்போது ஏற்படும் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை" என்று இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

"தகுதியை இழந்துவிட்டார்.. ஞானேஷ் குமார் பதவி விலகிட வேண்டும்"- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

2026 சட்டப்பேரவை தேர்தல்ஒரேகட்டமாக நடத்தப்படுமா? | Gyanesh Kumar | Kumudam News

2026 சட்டப்பேரவை தேர்தல்ஒரேகட்டமாக நடத்தப்படுமா? | Gyanesh Kumar | Kumudam News

"தேர்தல் நடத்துவதில் தமிழ்நாடுதான் பெஸ்ட்"- தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புகழாரம்!

ஜனநாயகம் காப்பத்திலும் சரி, தேர்தல் நடத்துவதிலும் தமிழ்நாடு தான் பெஸ்ட் என தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் எப்போது? | Gyanesh Kumar | Kumudam News

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் எப்போது? | Gyanesh Kumar | Kumudam News