ரூ.90 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது.
Gold Rate Today | அடேங்கப்பா என்னது தங்கம் விலை இவ்வளவா? | Kumudam News
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,400 உயர்ந்து ரூ.89 ஆயிரம் என்ற புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்! | Gold Price Today | Kumudam News
Gold | Price Hike | தொடர்ந்து உயரும் தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா? | Kumudam News
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்ய உறுதியளித்த இளைஞர் ஆதித்யன், நிச்சயத்திற்குப் பிறகு 50 சவரன் தங்க நகைகள் வரதட்சணையாகக் கேட்டுத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் ஆதித்யனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வரலாறு காணாத உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று (அக். 3) ஒரே நாளில் சவரனுக்கு ₹880 வரை குறைந்து, ₹86,720-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ₹3,000 குறைந்துள்ளது. இது நகை வாங்குவோருக்கும் முதலீட்டாளர்களுக்கும் சற்று ஆறுதல் அளித்துள்ளது.
Gold Rate Today | தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்தது | Kumudam News