K U M U D A M   N E W S

Dance -ல என்னை விட விஜய்யும் மோகன்லாலும் கம்மி தான் போல... Kerala CM நகைச்சுவை !

AI உருவாக்கிய வைரல் நடன வீடியோவில் மோகன்லால், விஜய்யை மிஞ்சியதாக காட்டப்பட்ட வி.டி.சதீசன், அதற்கு சொன்ன நகைச்சுவை பதில் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

RATHAVETTAI EPISODE 1 : கொலை... பாலியல் வன்முறை... தப்பிப்பு... ஜெய்சங்கரின் கிரைம் வரலாறு!

ரத்தவேட்டை பாகம் 1: தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை அதிர வைத்த சீரியல் கில்லர் ஜெய்சங்கரின் கொடூர குற்றங்கள், போலீஸ் விசாரணை மற்றும் அதிர்ச்சி பின்னணி !

விஜய் தங்கும் லண்டன் ஹோட்டல்... வாடகையை கேட்டால் தலைசுற்றும்!

முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ள விஜய் தங்கியிருப்பதாகக் கூறப்படும் சொகுசு ஹோட்டலின் ஒருநாள் வாடகை ரூ.2.70 லட்சம் வரை செல்வதாக வெளியாகியுள்ள தகவல் கவனம் ஈர்த்துள்ளது!

டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது... பரந்தாமனுக்கு எதிராக களமிறக்கப்பட்ட ஆதவ்..!

இடைத்தேர்தலுக்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தி வரும் நிலையில், திமுக, அதிமுகவிற்கு டஃப் கொடுக்க ஆளுங்கட்சியான தவெக ஆதவை களமிறக்கியுள்ளது. 

தமிழ் உலகின் பெரும் ஆளுமைக்கு அரசு மரியாதை... சாலமன் பாப்பையா உடல் தகனம்!

பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று காலமான நிலையில், சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

BRICS: டெல்லியில் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: உலகத் தலைவர்கள் பங்கேற்பு!

டெல்லி பாரத் மண்டபத்தில் பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு இன்று (செப்டம்பர் 12) மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் நாள்; இன்றைய ராசிபலன் (செப்.12)

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்..

விஜயின் வருகை குறித்து அஜித் சொன்னது என்ன... வைரலாகும் வீடியோ !

முதலமைச்சர் விஜயின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த அஜித் குமார், இந்தியாவில் சர்வதேச தர கார் பந்தயங்கள் நடைபெற வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

'தி பாரடைஸ்' குறித்து நானியின் அப்டேட் ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

'தி பாரடைஸ்' படத்தின் இறுதிக்கட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காரணத்தால் ட்ரெய்லர் கிடையாது என்ற முடிவை எடுத்துள்ளதாக நானி விளக்கமளித்துள்ளார்.

விஜய் குறித்து சாலமன் பாப்பையாவின் பேட்டி... இணையத்தில் பரவும் வீடியோ !

விஜய் ஆட்சி குறித்து மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா பேசிய பழைய பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.