பெங்களூரு சின்னசாமி மைதானம் பாதுகாப்பற்றது - மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை!
“பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மக்கள் அதிகளவில் கூடக்கூடிய, பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவது பாதுகாப்பற்றது என்று மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
“பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மக்கள் அதிகளவில் கூடக்கூடிய, பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவது பாதுகாப்பற்றது என்று மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 12வது மாடியில் இருந்து தவறி வீழ்ந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
பர்கரில் புழு.. மெக்டொனால்டு உணவகத்தில் அதிகாரிகள் சோதனை
"திமுக ஆட்சியில், தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை" - அன்புமணி
கும்பகோணம் அருகே தாயை ஆற்றில் தள்ளி கொள்ள முயன்ற மகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொள்ளையடிக்கும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள்! தனியார் சார்பில் 655.. அரசு சார்பில் ஒண்ணே ஒண்ணு!
கூகுள் CEO சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு ரூ.9,516.8 கோடியை தாண்டியதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் தகவல் வெளியாகியுள்ளது. 2023ம் ஆண்டு தொடக்கத்தில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் பங்குகள் உயரத் தொடங்கி தற்போது 120% உயர்வை சந்தித்துள்ளதால், சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பில் இந்த ஏற்றம் என கூறப்படுகிறது.
இந்திய பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையே முக்கியத்துவம் வாய்ந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தானது.
பள்ளிபாளையமா.... கிட்னிபாளையமா? ஏழைகளை குறிவைக்கும் திருட்டு கும்பல்! கோடிகளை சுருட்டும் பின்னணி...
#JUSTNOW | நடைப்பயணத்தை தொடங்கிய அன்புமணி..