மினிமம் பேலன்ஸ்: வங்கிகள் தீர்மானிக்க முடியுமா? ரிசர்வ் வங்கியின் ஆளுநர் விளக்கம்
இந்தியாவிலுள்ள வங்கிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மினிமம் பேலன்ஸ் தொகையினை தீர்மானித்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலுள்ள வங்கிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மினிமம் பேலன்ஸ் தொகையினை தீர்மானித்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
வால்பாறை பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவனை சிறுத்தை கவ்விச் சென்றுள்ளது. வனத்துறையினரின் தேடுதலில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
ChatGPT கொடுத்த தவறான மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றிய நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே ஒரு பேக்கரியில், பணம் கொடுக்காமல் பொருட்களைக் கேட்டு அட்டகாசம் செய்த ரவுடிகள், அதைத் தட்டிக்கேட்ட நபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் தமிழக அரசின் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
Kumudam Spot Light : வீடு, மனை தொடர்பான APPROVAL குறித்த சந்தேகங்களுக்கு பதில் | ER.A.Balasubramani
"நான் மத்திய அரசை மட்டும் எதிர்க்கவில்லை... திமுக அரசுக்கும் அழுத்தம் தருகிறேன்" - திருமா பேச்சு
கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரின் தந்தை சரவணனை 2 நாள்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் தெரு நாய்கள் தொல்லை... நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவு | Court Order
கர்நாடகாவில் மாமியாரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மருமகன், அவரை 19 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.