செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேர் நீக்கம்.. அதிமுக-வில் உச்சக்கட்ட பரபரப்பு!
ஈரோடு அதிமுக புறநகர் மேற்கு மாவட்டத்தில் செங்கோட்டையனின் ஆதரவாளர்களான 40 பேரை பொறுப்புகளில் இருந்து விடுவித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
ஈரோடு அதிமுக புறநகர் மேற்கு மாவட்டத்தில் செங்கோட்டையனின் ஆதரவாளர்களான 40 பேரை பொறுப்புகளில் இருந்து விடுவித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கைதான தவெக நிர்வாகிகளுக்கு மருத்துவ பரிசோதனை | Karur Tragedy | Mathiyalagan | Kumudam News
தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு பேரிடி... ஒரு லட்சத்தை தொடுமா தங்கம் விலை | Gold Rate today | Kumudam News
கரூர் செல்கிறாரா விஜய்..? | Karur Tragedy TVK Vijay | Kumudam News
உலகின் மிக உயரமான பாலம் சீன நாட்டில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 2 மணி நேரமாக இருந்த பயணம் வெறும் 2 நிமிடங்களாக குறைந்துள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பாக மாவட்ட செயலாளர் மதியழகனை தொடர்ந்து மற்றொரு தவெக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.
Vijay Karur Rally | Campaign Tragedy | மேலும் ஒரு தவெக நிர்வாகி கைது... போலீஸ் அதிரடி நடவடிக்கை
கரூர் சம்பவம் தொடர்பாக திமுக அரசை விமர்சித்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. இருப்பினும் அந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.