K U M U D A M   N E W S

நீலகிரிக்கு ஆரஞ் அலர்ட்.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அவலம்: எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாததால் முடிவுகள் எழுத்துவடிவில் தாமதம் - பெற்றோர் கடும் அவதி!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாததால் நோயாளிகளுக்கு முடிவுகள் வெறும் எழுத்து வடிவிலும், தாமதமாகவும் வழங்கப்படுகின்றன.

அதிமுக கூட்டத்தில் பறந்த தவெக கொடி | Kumudam News

அதிமுக கூட்டத்தில் பறந்த தவெக கொடி | Kumudam News

Dog Bite | தொடரும் தெருநாய்கள் தொல்லை - மக்கள் பீதி | Kumudam News

Dog Bite | தொடரும் தெருநாய்கள் தொல்லை - மக்கள் பீதி | Kumudam News

Madras High Court | போக்சோ நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News

Madras High Court | போக்சோ நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News

Thirupathur Accident | அரசுப்பேருந்து மீது மரக்கிளை விழுந்து விபத்து | Kumudam News

Thirupathur Accident | அரசுப்பேருந்து மீது மரக்கிளை விழுந்து விபத்து | Kumudam News

Accident | கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து | Kumudam News

Accident | கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து | Kumudam News

கரூர் சம்பவம்: 'விஜய் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்'- நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!

கரூர் சென்றால் விஜய் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று நயினார் நாகேந்திரன் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

MK Stalin | தங்க நகை பூங்கா திட்டப்பணிகளுக்கு அடிக்கல் | Kumudam News

MK Stalin | தங்க நகை பூங்கா திட்டப்பணிகளுக்கு அடிக்கல் | Kumudam News

தி மியூசிக் அகாடமி விழா.. இளம் பரதக் கலைஞர் மிருதிகாவுக்கு 'நிருத்ய மயூரி' விருது!

சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடந்த பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி, பிரபலங்கள் முன்னிலையில் அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.அண்மையில் சென்னையில் உள்ள 'தி மியூசிக் அகாதமி'யில் நடைபெற்ற பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் சபையோரின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலையுலகம் மற்றும் நிர்வாகத் துறையின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மிருதிகாவைப் பாராட்டினர். விழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் கலைமாமணி எம்.வி.என். முருகி, கவிதா ராமன் IAS, சி.ஆர். பாஸ்கர், கார்த்திக் (வெள்ளம்மல் குழு), பரமேஸ்வரி (வரி கழகம்), லட்சுமி ஜெயபிரியா, காயத்ரி பாலசுப்ரமணியம் (தாய்), 'சௌபாக்யா' பாலசுப்ரமணியம் (தந்தை)உள்ளிட்டோர் மிருதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.