"Crime Quota-வை விட்டுக்கொடுக்காத தவெக"....உதயநிதி ஆவேசம்!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்களுக்கு எதிராக தவெக அரசு எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்களுக்கு எதிராக தவெக அரசு எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதன் பின்னணி மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பாலியல் புகாரில் கைதானதாகக் கூறப்படும் தவெக நிர்வாகிக்கு காவல் நிலையத்தில் ‘விஐபி ட்ரீட்மென்ட்’ கிடைத்ததாக வெளியான வீடியோவும், துப்பாக்கியுடன் வைரலாகும் ரீல்ஸும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கல்லூரி விழாவில் கலக்கிய முன்னாள் DGP! சைலேந்திர பாபுவின் வைரல் வீடியோ | Sailendra Babu
சென்னை கண்ணன் கொலை வழக்கில் பழைய பகை, அரசியல் தொடர்பு என பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொ**..! இதுகுறித்து Udhayanidhi ட்வீட் | Kannan Murder | Thiruvanmiyur
தவெக நிர்வாகி கண்ணன் கொ**..! சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு | Kannan Murder | Thiruvanmiyur
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து நேற்றைய தினம் சட்டமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா பேசி விவாதித்த அடுத்தநாளே கூட்டணிக் கட்சியை சேர்ந்த தலித் பிரமுகர் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே ஆடி மாதத் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் தவெக நிர்வாகிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பள்ளி வளாகங்களில் பிறந்தநாள் கொண்டாட்டம், அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.இதனை பிற கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.