K U M U D A M   N E W S

for

வானிலை அலர்ட்...எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரண்டு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு...

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு காத்திருக்கும் ஆஃபர் .... பொங்கலுக்கு விஜயின் அதிரடி அறிவிப்பு!

இல்லதரசிகளுக்கான 6 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தேர்தல் வாக்குறுதியின் போது அறிவித்திருந்த நிலையில் தற்போது அது பொங்கல் தினத்தன்று அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

காரை விரட்டி விரட்டி தாக்கிய யானை..| Ooty | Kumudam News | Ooty Elephant

காரை விரட்டி விரட்டி தாக்கிய யானை..| Ooty | Kumudam News | Ooty Elephant

இன்று, நாளை கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு...

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மற்றும் நாளை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

துண்ட காணோம் துணியை காணோம் என யானையை விரட்டிய பலே டிரைவர்..| Elephant | ForestRanger | Kumudam News

துண்ட காணோம் துணியை காணோம் என யானையை விரட்டிய பலே டிரைவர்..| Elephant | ForestRanger | Kumudam News

புலி தாக்கி ஒருவர் உயிரிழப்பு | Tiger Attack | Kumudam News

புலி தாக்கி ஒருவர் உயிரிழப்பு | Tiger Attack | Kumudam News

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம்அறிவிப்பு...

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 20) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விக்ரம் வெளியிட்ட வீடியோவால் வந்த வினை! அதிரடி காட்டிய வனத்துறை Vikram | Monkey | Kumudam News

விக்ரம் வெளியிட்ட வீடியோவால் வந்த வினை! அதிரடி காட்டிய வனத்துறை Vikram | Monkey | Kumudam News