FOOTBALL முக்கியமா? மனைவி முக்கியமா ? அமெரிக்காவில் நடந்த கொடுமை !
அமெரிக்காவில் கால்பந்து போட்டியை இடையூறின்றிப் பார்ப்பதற்காக மனைவியைக் கட்டிப்போட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட 64 வயது நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கால்பந்து போட்டியை இடையூறின்றிப் பார்ப்பதற்காக மனைவியைக் கட்டிப்போட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட 64 வயது நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாட்கள் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கால்பந்து பயணத்தின் கடைசி ஆட்டத்தில் கோல் மற்றும் 2 அசிஸ்ட்டுகளுடன் அசத்திய மெஸ்ஸிக்கு 10-வது நிமிடத்தில் வழங்கப்பட்ட மரியாதை ரசிகர்களை நெகிழ வைத்தது!
அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவருடைய ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடையேயான போட்டி அனைவரும் அறிந்ததே. ஆனால், தனிப்பட்ட துயரத்தில் மெஸ்ஸிக்கு ரொனால்டோ தெரிவித்த ஆறுதல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்டகால காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை திருமணம் செய்துகொண்டார். 10 வருடமாக லிவ்-இன் உறவுமுறையில் இருந்துவந்த இருவரின், திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிஃபா அமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை பதவியில் இருந்து நீக்க முயற்சிப்பது மிகப்பெரிய தவறாக அமையும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேற்றில் கால்பந்து.. கல்லூரி மாணவர்களின் உற்சாக போட்டி! | Nilagiri Mud Football | Kumudam News
FIFA WORLD CUP FINAL.. திண்டுக்கலில் திருவிழா போல கொண்டாடிய ரசிகர்கள் | #fifaworldcup #spain #messi
சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின் அணி.. சோகத்தில் அர்ஜெண்டினா ரசிகர்கள் | Spain VS Argentina | FIFA