K U M U D A M   N E W S

Fishermen

மீனவர்கள் வேலைநிறுத்தம்..! ரூ.10 கோடி வருவாய் இழப்பு | CM Vijay | Kasimedu | Chennai | Kumudam News

மீனவர்கள் வேலைநிறுத்தம்..! ரூ.10 கோடி வருவாய் இழப்பு | CM Vijay | Kasimedu | Chennai | Kumudam News

"இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் சென்னை மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37°C வரை இருக்கும் எனவும், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"16 மாவட்டங்களுக்கு கனமழை" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மலை பெய்யக்கூடும் என எச்சரிக்கை.

இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

பலத்த காற்றுடன் சென்னை, திருச்சி, கடலூர் உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரியில் கேரள மீனவரின் படகு விபத்துக்குளானது | Kanyakumari | Kumudam News

குமரியில் கேரள மீனவரின் படகு விபத்துக்குளானது | Kanyakumari | Kumudam News

மீனவர்களை குறிவைக்கும் அண்ணாமலை! திருச்செந்தூர் மாநாடு தள்ளிப்போனது ஏன்?

சுற்றுச்சூழல் மாநாட்டை ஒத்திவைத்து கடற்கரை சுத்தப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை அறிவித்துள்ள அண்ணாமலை, மீனவர் பகுதிகளில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தொண்டி மீனவர்களின் மனிதநேயம்.. அரிய கடல் ஆமைக்கு மறுவாழ்வு! | Ramanathapuram Turtle Rescue | Kumudam

தொண்டி மீனவர்களின் மனிதநேயம்.. அரிய கடல் ஆமைக்கு மறுவாழ்வு! | Ramanathapuram Turtle Rescue | Kumudam

தூத்துக்குடி கடற்கரையில் பாரம்பரிய கருவாடு தயாரிப்பு! | Thoothukudi Dry Fish | Nethili | KumudamNews

தூத்துக்குடி கடற்கரையில் பாரம்பரிய கருவாடு தயாரிப்பு! | Thoothukudi Dry Fish | Nethili | KumudamNews

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் தகவல்...

சென்னையில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உண்டு வானிலை ஆய்வு மையம் தகவல்.

தூத்துக்குடி கடற்பகுதியில் கரை ஒதுங்கிய செம்பாசி | #Thoothukudi #Tuticorin #MarineLife #tamilnadu

தூத்துக்குடி கடற்பகுதியில் கரை ஒதுங்கிய செம்பாசி | #Thoothukudi #Tuticorin #MarineLife #tamilnadu